SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2019-04-17@ 00:26:23

* தோள்பட்டை காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் ( வெஸ்ட் இண்டீஸ்) ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
* ஐசிசி உலக கோப்பை தொடருக்கான வங்கதேச அணி: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், சவும்ய சர்கார், லிட்டன் தாஸ், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), சப்பிர் ரகுமான், மொசாடெக் உசேன், ஷாகிப் அல் ஹசன், மகமதுல்லா, மெகதி ஹசன் மிராஸ், முகமது சபியுதின், அபு ஜாயித், முஸ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன்.
* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் தொடரின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 நாள் முகாமில், இந்திய கால்பந்து பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
* மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் முன்னணி வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), ஜோ வில்பிரைடு சோங்கா (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்