SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

2019-04-16@ 16:06:37

சென்னை: மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி அப்துல்லா சேட் என்பவர் தொடர்ந்த வழக்கில் தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்