SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்திப்பாராவில் டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது

2019-04-16@ 06:45:36

சென்னை: நேற்று இரவு பல்லாவரத்தில் இருந்து ராயப்பேட்ைடக்கு ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது டயர் வெடித்து லாரி தலை குப்புற கவிழ்ந்தது. அதில் லாரி டிரைவர் பாக்கியராஜ் மற்றும் கிளீனர் செந்தில் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் அவர்கள் இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்