SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2019-04-16@ 01:50:12

* ரயில் முதல் டீ கப் வரை இன்று பாஜவின் பிரசாரம் கொடி கட்டிப் பறக்கிறது. -காங்கிரஸ் பொதுச்செயலாளர்
பிரியங்கா காந்தி

* வாக்குப்பதிவுக்கு முன்பே அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை என மோடியின் அமைச்சர்கள் கூறுகிறார்கள். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அது வேற வாய்!

* நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பாஜ அரசு அறிவித்திருக்கிறது.  மனிதநேயமற்ற மிகப் பெரிய கொள்ளை இது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என தமிழக அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆட்சி செய்வதற்கு
அருகதை அற்றவர்கள். -பொன். ராதாகிருஷ்ணன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்