SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மதவாதத்தை பயன்படுத்தி வாக்குகளை பெற பாஜ முயற்சி’

2019-04-16@ 01:30:48

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் பகவான்கோலா பகுதியில் திரிணாமுல் கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மதவாதத்தை பாஜ தூண்டி வருகிறது. இதன் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மதத்தால் மக்களை பிளவு படுத்தி பலன் அடையப் பார்க்கிறது.  

இதுபோன்ற அரசியல் தீவிரவாத செயல்களை மேற்கு வங்க மக்கள் என்றுமே அனுமதிக்க மாட்டார்கள். இதுபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜ வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு பணம் கொடுக்க முயற்சிக்கிறது. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்..


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்