SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் தனது வாழ்க்கையில் முதன் முறையாக வாக்களிக்கும் 85 வயது முதியவர்

2019-04-15@ 14:31:32

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்   கன்னியப்பன்(85) ஆவார். இவர் தனது வாழ்க்கையில் முதன் முறையாக 18-ம் தேதிதான் வாக்களிக்கப் போகிறார்.  சிறுவயதில் இருந்தே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த கன்னியப்பன் 2 ஆண்டுக்கு முன் தான் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்