SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் மகன் போட்டியிடுவதால் மத்திய அமைச்சர் பிரேந்தர் ராஜினாமா

2019-04-15@ 04:21:47

புதுடெல்லி: மத்திய உருக்குத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மத்திய உருக்குத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங், அரியானாவின் ஹிசார் மக்களவை தொகுதி வேட்பாளராக பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கேபினட், மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுத்ரி, “ நான் கேபினட், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது குறித்து பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளேன்’ என்றார்.
தனது மகன் போட்டியிடுவதால் அமைச்சர் பிரேந்தர் சிங் பதவி விலகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்