SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாமில்டன் சாம்பியன்

2019-04-15@ 00:41:42

ஷாங்காய்: சீன கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.ஷாங்காய் சர்வதேச சர்க்யூட் பந்தயக் களத்தில் நடைபெற்ற பிரதான சுற்றில் (56 லேப்), ஹாமில்டன் 1 மணி, 32 நிமிடம், 06.350 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. சக  மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (+6.552 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின்  நட்சத்திரம் செபாஸ்டியன் வெட்டல் (+13.744 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

இதுவரை நடந்துள்ள 3 பந்தயங்களின் முடிவில் மெர்சிடிஸ் வீரர்கள் ஹாமில்டன் (68 புள்ளி), போட்டாஸ் (62 புள்ளி) முன்னிலை வகிக்கின்றனர். நடப்பு சீசனின் 4வது பந்தயமாக அஜர்பைஜான் கிராண்ட் பிரீ தொடர், பாகு நகரில்  ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்