SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

2019-03-26@ 12:23:19

டெல்லி: அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாக கருதி ஒரே பொதுசின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டியளித்தார். மேலும் சுயேச்சைகளுக்கு சின்னத்தை எப்படி ஒதுக்குவீர்கள் என்று ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டது எனவும் கூறினார். உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது எனவும் கூறினார். வாக்காளர்கள் குழம்பிவிடக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்