SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமதி பெறாமல் நடந்த கமல் கூட்டம் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

2019-03-25@ 01:25:39

கோவை:  கோவை சிங்காநல்லூரில் அனுமதிபெறாமல் நடந்த மக்கள் நீதி மய்யம் மருத்துவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தை பாதியில் முடித்து கொண்டு கமலஹாசன் சென்றுவிட்டார்.கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நேற்று மதியம் நடந்தது. அனுமதி பெறாமல் நடைபெற்று  கொண்டிருந்த கூட்டம் பற்றிய தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்தது.உடனே கூட்டம் நடந்த பள்ளிக்கு அதிகாரிகள் சென்று தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அனுமதி பெறாமல் கூட்டம்  நடத்தக்கூடாது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு நீங்கள் அனுமதி பெறவில்லை எனகூறினர். உடனே, கூட்டத்தை பாதியில் முடித்து கொண்டு கமல்ஹாசன் கிளம்பி சென்று விட்டார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்