SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பிரசாரம்

2019-03-25@ 00:17:20

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரசாரம் செய்கிறார்.வரும் 25, 26ம் தேதிகளில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலும், 27, 28ம் தேதிகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும், 29ம் தேதி    சென்னையிலும், 30ம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும், 31ம் தேதி  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்