SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் டி20 போட்டி: 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது டெல்லி

2019-03-24@ 23:55:24

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 53 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்ட டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்