SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் டி20 போட்டி: மும்பை அணிக்கு 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

2019-03-24@ 21:55:13

மும்பை: 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இண்டியன்ஸ் அணி களமிறங்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்