SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோட்டில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்

2019-03-24@ 19:33:44

ஈரோடு: ஈரோட்டில் தவறான ஊசி போட்டதால் நோயாளி கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பவானியைச் சேர்ந்த ஞானசகுந்தலா என்பவருக்கு மருத்துவர் தவறான ஊசி போட்டதால் கோமா நிலைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவரை கைது செய்யக்கோரி நோயாளியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்