SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்

2019-03-24@ 17:48:45

டெல்லி: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு வாங்கிய 21.5 லட்சம் பாட்டில் மை உடன் ஒப்பிட்டால் தற்போது 4.5 லட்சம் அதிகமாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்