SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

2019-03-24@ 07:14:20

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவரால் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்தது கொண்டிருக்கும்போது ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vat_savithri111

    வட் சாவித்ரி விழா ; தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ பெண்கள் பிரார்த்தனை

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்