SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏப்ரல் 18- ல் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

2019-03-23@ 11:02:39

கள்ளக்குறிச்சி: ஏப்ரல் 18- ல் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து சேலம் உடையாப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்