SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற வங்கி வாகனத்தில் ரூ.8 லட்சம் பறிமுதல்

2019-03-23@ 08:56:50

தஞ்சை: தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் வங்கி வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்