SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போச்சம்பள்ளி அருகே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை

2019-03-23@ 08:27:08

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாமல்பட்டியில் நடந்த மோதல் சம்பவத்தில் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் பரசுராமன் என்பவர் உயிரிழந்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்