SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாவலர்களை பற்றி மோடிக்கு கவலையில்லை: ராகுல் குற்றச்சாட்டு

2019-03-23@ 04:24:10

புதுடெல்லி: பாதுகாவலர்களின் நலன்களை பற்றி பிரதமர் மோடி நினைப்பது கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பாதுகாவலன் என்ற பிரசாரத்தை சமீபத்தில் தொடங்கினார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமரின் பாதுகாவலன் பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “நீங்கள் யார் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கிறீர்களோ அவர்களது நலனை பற்றி நினைத்து பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் ஜார்கண்டில் 10ஆயிரம் பாதுகாவலர்கள் குறைந்த ஊதியம் வழங்குவதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவது தொடர்பான செய்தியை இணைத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்