SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் முன்னாள் எம்பி காலமானார்

2019-03-23@ 00:56:01

சிதம்பரம்: கடலூர் தொகுதி முன்னாள் எம்.பி. பி.பி.கலியபெருமாள் நேற்று காலமானார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பி.பி.கலியபெருமாள் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். பி.பி.கலியபெருமாள் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக பணியாற்றியவர். இவர் ஒன்றுபட்ட கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உடல் நல்லடக்கம் இன்று மாலை 3 மணிக்கு சிதம்பரத்தில் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்