SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது : பியூஷ் கோயல்

2019-03-22@ 20:16:13

புதுடெல்லி: தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்