SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால் அவரை அதிமுக ஆதரிக்கிறது: முதல்வர் பழனிசாமி

2019-03-22@ 10:11:07

சேலம்: பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால் அவரை அதிமுக ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கருமந்துறையில் தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்