SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தால் இழப்பீடு கேட்டு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்

2019-03-21@ 17:52:46

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தால் இழப்பீடு கேட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்பட்டது என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் சாகுல் ஹமீது ரூ.1.15 லட்சம் செலவு செய்திருந்ததாக கூறியிருந்தார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்