SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்துறைப்பூண்டியில் ஆன்லைன் மூலம் மகளிர் குழுவுக்கு வழங்கப்படவிருந்த பணம் தடத்து நிறுத்தம்

2019-03-21@ 15:43:29

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆன்லைன் மூலம் மகளிர் குழுவுக்கு வழங்கப்படவிருந்த பணம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதியை மீறி ஆன்லைன் மூலம் பணம் வழங்க இருந்ததை தேர்தல் பறக்கும் படை தடுத்து நிறுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்