SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இனைந்தார் வி.பி.கலைராஜன்

2019-03-21@ 10:04:47

திருச்சி: திருச்சியில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் திமுகவில் இனைந்தார். அவர் அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வி.பி.கலைராஜனை அமமுகவில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் தலைமை தான் சரியானது எனவும், அதனால் திமுகவில் இணைந்தேன் என கூறினார். மேலும் தினகரனுடன் எனக்கு முரண்பாடு ஏதும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்