SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்வு

2019-03-21@ 07:40:07

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. நேற்று ரூ.200-க்கு விற்பனையான மல்லிகை இன்று ரூ.400-க்கு விற்பனையாகிறது. மேலும் பிச்சுப்பூ ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்வு; சம்பங்கி ரூ.300, அரளிப்பூ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா ரூ.200, மரிக்கொழுந்து ரூ. 100 உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்