SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமாவளவனுக்கு பானை சின்னம்

2019-03-21@ 03:35:42

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்து தலைமை ேதர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழும்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். ரவிக்குமார் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆனால் திருமாவளவன் தனிச்சின்னம் கோரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் கோரிக்கை வைத்திருந்தார். இதை பரிசீலனை செய்த ஆணையம் நேற்று அவருக்கு பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்