SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர் விபத்தில் மரணம்

2019-03-21@ 03:34:38

சென்னை: சாலை விபத்தில் சிக்கி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் ரமேஷ் (45). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்,  சென்னை பாரிமுனை அருகே சாலையில் நடந்து சென்ற போது, ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியது. அதில் ரமேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ரமேஷ் நேற்று உயிரிழந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்