SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபருக்கு கத்திக்குத்து

2019-03-21@ 01:11:48

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முன்விரோத தகராறில் வட மாநில வாலிபரை அடித்ததை தட்டிக் கேட்டதால் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. திருவல்லிக்கேணி அசுதிகான் தெருவை சேர்ந்த டேவிட் (26) என்பவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த தாட்பா பர்கா (26) என்பவரை தாக்கியுள்ளார். இதை தட்டிக் கேட்ட அதே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்  (36) என்பவரை டேவிட் கத்தியால் வெட்டினார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்