SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என எச்.ராஜா தகவல்

2019-03-20@ 20:26:12

சிவகங்கை: மக்களவை தேர்தலுக்கான தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எச்.ராஜா பாஜக வேட்பாளர்கள் யார் என தெரிவித்துள்ளார்.
கோவை : சி.பி ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி : தமிழிசை சௌந்தராஜன்
கன்னியாகுமரி : பொன் ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன்
சிவகங்கை : எச்.ராஜா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்