SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமல் கட்சியுடன் குடியரசு கட்சி கூட்டணி

2019-03-20@ 04:18:39

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. வரும் மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். கமல்ஹாசனை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியிலும், சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யத்துடன் அணி அமைத்துப்போட்டியிட உள்ளோம்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்