SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி கேப்பிடல்ஸ் தயார்!...ட்வீட் கார்னர்

2019-03-20@ 00:20:04

ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் ஆக களமிறங்கி வந்த அணி, நடப்பு சீசனில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸாக புதிய பெயருடன் விளையாட உள்ளது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ள டெல்லி அணியினர், வீரர்கள் அறையில் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். அந்த அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கடே ஸ்டேடியத்தில் மார்ச் 24ம் தேதி சந்திக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்