SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிட தடைகோரும் மனு தள்ளுபடி

2019-03-18@ 19:12:53

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிட தடைகோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதிநீக்க எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அசோக் ஆனந்த் பதவியை இழந்ததால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். சபாநாயகரின் உத்தரவை ஜனாதிபதி உறுதி செய்யாத நிலையில் தொகுதியை காலியானதாக கருத இயலாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்