SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெட் ஏர்வேஸ்-ன் ஒரு சில விமானங்களின் சேவை ரத்து

2019-03-18@ 18:05:40

டெல்லி: ஜெட் ஏர்வேஸ்-ன் ஒரு சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள்  குறைகளை  வெளிப்படுத்தி வருகின்றன கடனை திருப்பி தராதது, குத்தகைக் கட்டணம் செலுத்தாதது, ஊழியர்களுக்கு சம்பள நிலுவை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓர் இருதினங்களாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது விமானங்களில் பாதியை இயக்காததால் அடுத்து அடுத்து சில ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் சமூகவலைத்தளங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பக்கங்களை இணைத்து குற்றம் சாற்றிவருகின்றன. மேலும், ஒரு மணி நேரத்திற்கு மேல் இணைப்பில் காத்திருந்து வாடிக்கையாளர் சேவை பதிலளிக்கவில்லை என்றும் தங்களுக்கு பயணக்கட்டணமும் திரும்ப வரவில்லை என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தங்களுக்கு விமான ரத்துக் குறித்த தகவலே வரவில்லை என புகார் கூறுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்