SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து சின்மயியை நீக்கிய விவகாரம் : இடைக்கால தடை விதித்து உத்தரவு

2019-03-15@ 20:33:16

சென்னை : டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து பாடகி சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து டப்பிங் யூனியன் சங்கமும் அதன் தலைவர் ராதாரவியும் வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் ஆணையிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்