SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

2019-03-15@ 17:10:14

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு காணொலிக்காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜரானார். 20 நிமிடங்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அவரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்