SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவைத் தேர்தல் 2019 : சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக போட்டி

2019-03-15@ 12:39:45

சென்னை : மக்களவைத் தேர்தலில் தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம் உள்ளிட்ட தொகுதிகளில்  திமுக போட்டியிட உள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10,மதிமுக - 2, இந்திய கம்யூனிஸ்ட்-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, விடுதலை சிறுத்தைகள்- 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்