SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2019-03-15@ 11:34:08

3 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. அதில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்