SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 தொகுதி தேர்தல் நடத்தப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2019-03-15@ 00:08:13

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம்,  அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் குறித்து தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்தது. இந்த நிலையில் மேற்கண்ட மூன்று தொகுதிகள் தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பது இன்றைய விசாரணையையடுத்து தெரிய  வரும்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்