SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூபாய் மதிப்பு மீண்டும் அபாரம்

2019-03-15@ 00:08:06

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 7 மாதங்களில் இல்லாத அளவாக ₹69.34 ஆகியுள்ளது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று இதன் மதிப்பு 20 காசு அதிகரித்துள்ளது. 4 நாட்களில் மொத்தம் 80  காசு உயர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்