SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட மிஸ்டு கால் கொடுக்கலாம்

2019-03-15@ 00:07:53

சென்னை: மாற்றுத்திறனாளிகள் 94454 77699 என்ற எண்ணிற்கு மில்டு கால் கொடுத்தால் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ்  தெரிவித்துள்ளார், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பிரெய்லி முறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து மாற்றுத்திறனாளிகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் “94454 77699” என்ற கைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி எண்ணிற்கு மாற்றுத்திறனாளிகள், தொடர்பு கொண்டு வாக்களிக்க  தேவையான தகவல்களை பெறலாம்,


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்