SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி

2019-03-15@ 00:07:51

சென்னை: 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ₹10 ஆயிரம் வரைவோலையை செலுத்தி விருப்ப மனுவை  பெறலாம். மனுவை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 16ம் தேதி. விருப்ப மனுவை சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்