SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் சார்பில் இன்று, நாளை விருப்ப மனு பெறப்படும்

2019-03-15@ 00:07:36

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டதும், அந்த தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் இன்றும், நாளையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  பெறப்படும். அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புபவர்கள், பொது தொகுதியாக இருந்தால் ₹25 ஆயிரம், தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு ₹10 ஆயிரம் கட்டணத்தை செலுத்தி விருப்ப  மனுக்களை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்