SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது?: மதுரைக்கிளை கேள்வி

2019-03-14@ 14:08:17

மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க என உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி அணைகளை தூர்வார வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்