SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழுத்தை அறுத்த கைதிக்கு சிகிச்சை ... தண்டனை கைதிகளுக்கு ஷூக்கள் கிடைப்பது எப்படி? : உயர் அதிகாரிகள் விசாரணை

2019-02-24@ 00:44:01

சேலம்: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதி சவுந்தர்ராஜனை(24), கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம், சேலம் சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஷூவுக்குள் பதுக்கி வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்து, கைகளில் அறுத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் இருக்கும் ரவுடி கைதிகள் ₹6000 மதிப்புள்ள ஷூக்களை பயன்படுத்தி வருகின்றனர். சிறை அதிகாரிகள் சிலர், பணத்தை பெற்றுக்கொண்டு இதுபோன்ற விலையுயர்ந்த ஷூக்களை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.  இதனால் அவர்கள் விருந்துக்கு வந்துள்ளது போல நினைத்து,  வெள்ளை சட்டை, கால்சட்டை அணியாமல் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட ஷூவில் தான் பிளேடை வைத்து கைதி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்