SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் அபூர்வி

2019-02-24@ 00:07:23

புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கப் பதக்கம் வென்றார்.டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு பைனலில் பங்கேற்ற அபூர்வி புதிய உலக சாதனையுடன் 252.9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். சீனாவின் ரூவோஸு ஸாவோவின்  முந்தைய உலக சாதனையை (252.4) அபூர்வி  முறியடித்தார்.

அவர் ஏற்கனவே ஒலிம்பிக் வாய்ப்பை  உறுதிசெய்து கொண்டுள்ளார். சீன வீராங்கனைகள் ருவோஸு ஸாவோ (251.8) வெள்ளிப் பதக்கமும், ஹாங் ஸு (230.84) வெண்கலமும் வென்றனர். இருவரும் ஒலிம்பிக் தகுதியையும் உறுதி செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்