SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-02-24@ 00:06:51

* ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
* இளம் வீரர்கள் உலக கோப்பைக்கான அணியில் தங்கள் இடத்தை உறுதி செய்வதற்கு இந்திய அணியுடனான தொடர் உதவும் என்று ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.
* உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அபூர்வி, தனது பதக்கத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
* ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்தியாவின் மன்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* அயர்லாந்து அணிக்கு எதிராக டேராடூனில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. தொடக்க வீரர்கள்  ஹஸ்ரபுல்லா ஸஸாய் 162* ரன் (62 பந்து, 11 பவுண்டரி, 16 சிக்சர்), உஸ்மான் கானி 73 ரன் (48 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவரில் 236 ரன் சேர்த்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்