SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராட்சச டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து: இருளில் மூழ்கிய தாம்பரம்

2019-02-23@ 19:29:56

சென்னை: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கடப்பேரி துணை மின்சார நிலையத்தில் ராட்சச டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துகுள்ளாகியுள்ளது. இதனால் சென்னை தாம்பரம் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் செங்கல்பட்டு-நுங்கம்பாக்கம் இடையே மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்