SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகப் பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

2019-02-23@ 14:07:34

ஜகார்த்தா: உலகின் மிகப் பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறது. வட அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடக்கு மொலுக்காஸ் தீவில் இதனை கண்டறிந்துள்ளனர்.  இந்தக் குழுவானது பல வருடங்களாக இந்தோனேஷிய காடுகளில் தேனீக்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், இந்த பெரிய தேனீயைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

வாலஸ் ஜெயண்ட் என்ற வகைத் தேனீ, உலகிலேயே அளவில் பெரியதாக கூறப்படுகிறது. 1981ஆம் ஆண்டுக்குப் பின், அந்த தேனீ இனமே அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. கட்டைவிரல் அளவு கொண்ட இந்த தேனீயின், சிறகுகள் இரண்டரை அங்குல நீளம் கொண்டவையாகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வகை தேனீ தற்போது இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்